நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களுக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி தற்காலிக தெரிவுப் பட்டியல் வெளியீடு

Join Our KalviNews Telegram Group - Click Here


பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையில் 2019 - 2020ஆம் கல்வி ஆண்டில் ஏற்பட்டுள்ள நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்பும் பொருட்டு 01.01.2019 -னை மைய நாளாக கொண்டு தகுதி வாய்ந்த தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் விவரம் பெறப்பட்டு உயர்நீதிமன்ற வழக்கு எண். W.p.no. 16570 and 22145 of 2014 , நாள் 22/12/2017-ல் பெறப்பட்ட இடைக்கால தீப்பின்படி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களுக்கு தெரிவுப் பட்டியல் வெளியீடு.

Click here - SGT TO Middle School HM PANEL List....

🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்