முக்கியச் செய்தி: நேற்றைய தினம் நடைபெற்ற பணிநிரவல் கலந்தாய்வு ஆணைகள் அனைத்தும் நிறுத்தி வைக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!

Join Our KalviNews Telegram Group - Click Here
Add This Number In Your Whatsapp Groups - 9092837307நேற்று நடைபெற்ற இ.நி.ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வு ஆணையை யாருக்கும் வழங்கக்கூடாது எனவும், தற்காலிகமாக நிறுத்தி வைக்கச் சொல்லியும் தற்போது மதுரையில் நடைபெறும் DEO Review meeting-ல் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்( உபரி  ) மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்டு பணி மாறுதல் ஆணை பெற்றவர்களை மரியாதைக்குரிய தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களிடமிருந்து உரிய உத்தரவு வரும் வரைக்கும் எக்காரணம் கொண்டும் நற்போது பணிபுரியும் பள்ளியிலிருந்து பணிவிடுவிப்பு செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.தகவல்: மாவட்டக்கல்வி அலுவலர் மேலூர்.

Post a Comment

0 Comments