❇❇❇❇❇❇❇❇❇❇❇
*இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய வழக்கு விசாரணை 27/08/2019 செவ்வாய்கிழமை இரண்டாவது பட்டியலில் 69வது இடத்தில் இடம்பெற்றது.*
▶ *நமது மூத்த வழக்கறிஞர் சமவேலைக்கு சம ஊதியம் குறித்தும், வழக்கு விசாரணை தள்ளிப் போய்க்கொண்டே இருப்பதையும், பழைய ஊதியம் தொடர்வது குறித்தும், பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கஷ்டத்தையும் விவரித்தார்.*
▶ *அரசு தரப்பில் இருந்து மூத்த வழக்கறிஞர் வரவேண்டி இருப்பதால் மீண்டும் இன்றும் கால அவகாசம் கோரப்பட்டது.*
▶ *நமது வழக்கறிஞர் ஒவ்வொரு முறையும் இதே போல் நடைபெறுவதை நீதியரசரிடம் சுட்டி காட்டி கடுமையாக ஆட்சேபித்தார். இருந்தபோதிலும் மாண்புமிகு நீதியரசர் வழக்கை வரும் செவ்வாய்க்கு (03/09/2019) ஒத்தி வைத்தார்.*
😔😔😔😔😔😔😔😔😔😔😔
✒ *மாநில தலைமை,*
*2009 & TET மாநில போராட்டக்குழு*
Post a Comment