Title of the document

ஒரே பள்ளியில் செயல்படும் LKG, UKG ஆசிரியர்களாக  பணி இறக்கம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மாணவர்கள் எண்ணிக்கை உயர்த்தியும் அப்பள்ளிக்கு திரும்ப  அழைப்பதில் பல்வேறு குழப்பம் ஆனது நிலவுகிறது.

அப்பள்ளியிலேயே பணிபுரிந்து கீழ் இறக்கப்பட்ட ஆசிரியர்கள்  மாணவர்கள் எண்ணிக்கை உயர்த்தும் பட்சத்தில் அவர்கள் அதே பள்ளிக்கு திரும்பலாம் என்று கல்வித்துறை அதிகாரிகள் கூறி இருந்தனர் ஆனால் தற்போது அவர்களுக்கு அந்த வாய்ப்பு சில மாவட்டகளில் ஏற்க்கப்பட்டதாகவும் பல்வேறு மாவட்டங்கள் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும் தகவல் இதனால் மாணவர்கள் எண்ணிக்கை உயர்த்தியும் தன்னுடைய இடத்தில் வேறு ஆசிரியர் நியமிப்பதால் இடைநிலை ஆசிரியர்கள் அதிர்ச்சி, மிகுந்த வேதனையும் அடைந்துள்ளனர்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post