Title of the document

தமிழகம் முழுவதும் சனிக்கிழமை (ஜூன் 8) தொடங்க உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வில் இடைநிலை ஆசிரியர் பணிக்கான  முதல் தாளை 1 லட்சத்து 83 ஆயிரத்து 341 பேர் எழுதுகின்றனர்.
தமிழகத்தில் இந்தத் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) நடத்தி வருகிறது. அதேபோன்று  23.8.2010-க்குப் பிறகு பணியில் சேர்ந்த அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கடந்த மார்ச் மாதம் 15-ஆம்  தேதி முதல் ஏப்ரல் 12-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் மொத்தம் 6 லட்சத்து 4 ஆயிரத்து 156 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதில் முதல் தாள் எழுத 1 லட்சத்து 83 ஆயிரத்து 341 பேரும், இரண்டாம் தாள் எழுத  4  லட்சத்து 20 ஆயிரத்து 815 பேரும் விண்ணப்பித்திருந்தனர்.

ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை ஆசிரியராகப் பணியாற்ற முதல் தாள் தேர்வையும், 8-ஆம் வகுப்பு வரை பணியாற்ற இரண்டாம் தாள் தேர்வையும் எழுத வேண்டும். இதற்காக தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் 1,552 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் 88 தேர்வு மையங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறவுள்ளது.

இன்று தேர்வு: அதன்படி, சனிக்கிழமை (ஜூன் 8) முதல் தாள் தேர்வும், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) இரண்டாம் தாள் தேர்வும் நடைபெறவுள்ளன. இரு தேர்வுகளும் காலை 10 மணிக்குத் தொடங்கி பகல் 1 மணிக்கு முடிவடையும். தேர்வின் மொத்த மதிப்பெண் 150  என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

1 Comments

  1. ◆━━━━━━◆🔥◆━━━━━━◆
    🔷🔴DAILY ENGLISH BY G KALAIYARASI

    🥁🥁https://www.thulirkalvi.com/2019/06/daily-english.html

    ◆━━━━━━◆❃◆━━━━━━◆
    🔷🔴DAILY MATHEMATICS by R GOPI NATH

    🥁🥁https://www.thulirkalvi.com/2019/06/daily-mathematics.html

    ◆━━━━━━◆❃◆━━━━━━◆
    🔷🔴DAILY MOBILE APP BY R GOPI NATH

    🥁🥁https://www.thulirkalvi.com/2019/06/daily-mobile-app_8.html

    ◆━━━━━━◆❃◆━━━━━━◆
    🔷🔴DAILY ONE (Teaching Learning Materials) TLM

    🥁🥁https://www.thulirkalvi.com/2019/06/study-materials-term-1-class-4-english.html

    ◆━━━━━━◆❃◆━━━━━━◆
    🔷🔴6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயோ மெட்ரிக் முறை... அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு

    🥁🥁https://www.thulirkalvi.com/2019/06/6-8.html

    ◆━━━━━━◆❃◆━━━━━━◆
    🔷🔴விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரயில்வே உணவு விடுதிகளில் வேலை

    🥁🥁https://www.thulirkalvi.com/2019/06/blog-post_95.html

    ◆━━━━━━◆❃◆━━━━━━◆
    🔷🔴ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

    🥁🥁https://www.thulirkalvi.com/2019/06/50.html

    ◆━━━━━━◆❃◆━━━━━━◆
    🔷🔴EMIS ONLINE T.C SOME COMMON PERSONAL IDENTIFICATION MARK தனிப்பட்ட அடையாளங்கள் சில தமிழிலும் ஆங்கிலத்திலும்

    🥁🥁https://www.thulirkalvi.com/2019/06/emis-online-tc-some-common-personal.html

    ◆━━━━━━◆❃◆━━━━━━◆
    🔷🔴TNTET 2019 - ஆசிரியர் தகுதித் தேர்வு: இன்று தொடக்கம்

    🥁🥁https://www.thulirkalvi.com/2019/06/tntet-2019.html

    ◆━━━━━━◆❃◆━━━━━━◆
    🔷🔴TET தேர்வுப்பணி ஆசிரியர்களுக்கு சில குறிப்புகள்!

    🥁🥁https://www.thulirkalvi.com/2019/06/tet_8.html

    ◆━━━━━━◆❃◆━━━━━━◆
    🔷🔴அங்கீகாரம் இல்லாத 903 பள்ளிகளுக்கு நோட்டீஸ்: நீதிமன்றத்தில் அரசு தகவல்

    🥁🥁https://www.thulirkalvi.com/2019/06/903.html

    ◆━━━━━━◆❃◆━━━━━━◆
    🔷🔴CM Cell Petition - அரசு பள்ளிகளில் ஜூன் மாதத்தில் புதிதாக பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் வரை சத்துணவு வழங்கப்படுவதில்லை - உடனடியாக வழங்க கோரிக்கை

    🥁🥁https://www.thulirkalvi.com/2019/06/cm-cell-petition.html

    ◆━━━━━━◆❃◆━━━━━━◆
    🔷🔴பாட புத்தகம் இன்னும் வரவில்லையா இந்த நாட்களை இப்படியும் பயன்படுத்தலாமே!!

    🥁🥁https://www.thulirkalvi.com/2019/06/blog-post_243.html

    ◆━━━━━━◆❃◆━━━━━━◆
    🔷🔴வரும் காலத்தில் 40 நாட்களுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியிடப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

    🥁🥁https://www.thulirkalvi.com/2019/06/40.html

    ◆━━━━━━◆💫◆━━━━━━◆

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post