Title of the document

சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள சிஆர்பிஎஃப்-க்கு சொந்தமான Montessori School-ல் நிரப்பப்பட உள்ள பயிற்சி ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Trained Teachers (பெண்கள் மட்டும்)

காலியிடங்கள்: 06

சம்பளம்: மாதம் ரூ.8,250

தகுதி: ஆசிரியர் பணிக்கான D.Ed, D.P.T.Ed, NTT, Montessori, B.Ed பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் பிரமைரி ஆசிரியராக 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் எழுதவும், படிக்கவும் மற்றும் பேசவும் கூடுதல் தகுதியாக பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 04.06.2019

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: DIGP, GC CRPF, Avadi, Chennai - 65

விண்ணப்பிக்கும் முறை: ஆவடியில் உள்ள சிஆர்பிஎஃப்-க்கு சொந்தமான Montessori பள்ளிகளில் விண்ணப்பப் படிவத்தை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.crpf.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 02.06.2019

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post