இந்திய விமானப்படையில் காலி பணியிடங்கள் அறிவிப்பு! உடனே அப்ளை பண்ணுங்க!

Join Our KalviNews Telegram Group - Click Here

இந்திய விமானப்படையில் அதிகாரி வேலை!.. உடனே விண்ணப்பிக்கவும்!

இந்திய விமானப்படையின் டெக்னிக்கல் மற்றும் டெக்னிக்கல்லாத பிரிவுகளில் நிரப்பப்பட உள்ள அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேர்வின் பெயர்:

AFCAT-EXAM-2019 (NCC & METEOROLOGY ENTRY)
பணி: Commissioned Officer
காலியிடங்கள்: 242
வயதுவரம்பு: 01.07.2020 தேதியின்படி 20 - 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,10,700

தகுதி: பிளஸ் டூ கணிதப் பாடப்பிரிவில் குறைந்தபட்சம் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அல்லது ஏதாவதொரு பொறியியல் பாடப்பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இந்திய விமானப்படையால் நடத்தப்படும் AFCAT (Airforce Common admission Test) தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

www.afcat.cdac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://afcat.cdac.in/AFCAT/assets/images/news/AFCAT%2001-2019%20Notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2019

🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்