Title of the document



தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் சேருவதற்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது.

 ஜூன் 19-ஆம் வரை 3 நாட்கள் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புகளான B.com LLB, BCA LLB படிப்புகளுக்கு நாளை கலந்தாய்வு நடைபெறுகிறது.

 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புகளான BA LLB, BBA LLB படிப்பில் சேர ஜூன் 18 -ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது. மேற்கண்ட படிப்புகளில் சேர காத்திருப்போர் பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு ஜூன் 19-ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post