வரும் காலத்தில் 40 நாட்களுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியிடப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: வரும் காலத்தில் 40 நாட்களுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தொடக்கப் பள்ளிகளிலும் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயோ மெட்ரிக் முறை விரிவுபடுத்தப்படும் என்று தகவல் அளித்துள்ளார்.