தமிழகத்தில் இனி 24 மணிநேரமும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதி - தமிழக அரசு அரசாணை வெளியிட்டது!

Join Our KalviNews Telegram Group - Click Here
Add This Number In Your Whatsapp Groups - 8608844408தமிழகத்தில் கடைகள் இரவு பகல் 24 மணி நேரமும் செயல்பட அரசானை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாரத்தின் 7 நாட்களிலும் கடைகள் இயங்க அரசாணை மூலம் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளும் 24 மணி நேரம் இயங்க அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments