அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்கு முன்னாள் மாணவர்கள் உதவி செய்யுமாறு அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசுப்பள்ளிகளில் பயின்று உயர்நிலைப்பள்ளியில் இருப்போர், தொழிலதிபர்களாக உயர்ந்தோர், உதவி செய்ய அழைக்கப்பட்டுள்ளது. சமூக அக்கறை கொண்ட தொண்டு நிறுவனங்களும், அரப்பள்ளிகள் வளர்ச்சிக்கு உதவ அமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார். அரசுப்பள்ளிகளை தத்தெடுத்து உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment