ஒரு மாதத்தில் ஆங்கிலம் எளிதாக வாசிக்கலாம் !!

Join Our KalviNews Telegram Group - Click Here
9080019831 - Add This Number In Your Whatsapp Groups - 9080019831
 
 Alphabet தெரிந்த யாராக இருப்பினும் ( 4 வயது குழந்தை முதல் முதியவர் வரை) ..
 அதிகபட்சம் ஒரு மாதத்தில்!!!
 குறைந்தபட்சம் ஒரு வாரத்தில்!!!
 பாகுபாடின்றி அனைவரையும் எளிதாக ஆங்கிலம் வாசிக்க வைக்க முடியும்...
 எந்த வார்த்தைகளைக் கொடுத்தாலும்...தமிழ் போன்றே எழுத்துக்கூட்டி...
. .Alphabet எழுத்துகளின் ஒலி (Phonic) கொண்டு எளிதாக வாசிக்க வைக்க முடியும்...
 தமிழ் ஒலிகளைத் தொடர்புபடுத்திக் கற்றுக் கொடுப்பதால் கிராம்ப்புற குழந்தைகளும் சரளமாக,சிரமமும்,பயமுமின்றி எளிதாக வாசிக்க முடியும்...
 அதற்கான வீடியோ பாடங்களும்& புத்தகமும்...உண்டு
 மேலும் விபரங்களுக்கு
ம.அந்தோணி கஸ்பார்,
இடைநிலை ஆசிரியர்,
ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி,
திருநூத்துப்பட்டி,
நத்தம் ஒன்றியம்,
திண்டுக்கல்
அலைபேசி:8098098574Post a Comment

0 Comments