தமிழக கலாச்சாரங்களை பாட திட்டத்தில் சேர்க்க கோரி வழக்கு!பாரம்பரிய கலாச்சாரங்களை பாதுகாக்க அவற்றை பள்ளிக்கல்வித்துறையின் பகுதியில் ஒன்றாக அமைக்க கோரி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

செல்வகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.