ஐடிஐ முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

Join Our KalviNews Telegram Group - Click Here

ஐடிஐ முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

*தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் அளிக்கப்பட உள்ள தொழில்பழகுநர் பயிற்சியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன*

*மொத்த காலியிடங்கள்: 130*

*பயிற்சி: தொழில் பழகுநர்*

*துறைவாரியான காலியிடங்கள்*

Fitter - 30

Turner - 05

Machinist - 05

Electrician - 25

Welder (Gas & Electric) - 07

Electronic Mechanic - 10
Instrument Mechanic - 12

Draughtsman (Mechanical) - 08

Draughtsman (Civil) - 02

Mechanic Refrigeration & Air Conditioning)  - 08

Carpenter - 04

Mechanical Machine Tool

Maintenance - 02

Plumber - 02

Mason/Civil Mistry - 02

Book Binder - 01

PASAA (Programming and System Administration Assistant) - 07

*தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவுகளில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்*

*வயதுவரம்பு: 16 - 22 வயதிற்குள் இருக்க வேண்டும்*

*பயிற்சி அளிக்கப்படும் இடம்: Indira Gandhi Centre for Atomic Research, Kalpakkam - 603 102*

*விண்ணப்பிக்கும் முறை : http://www.igcar.gov.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்*

*தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்*

*விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.04.2019*

*மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.igcar.gov.in/recruitment/Advt01_2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்*

🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்