Title of the document


தேசிய திறனாய்வு தேர்வில் சாதனை

மாநிலத்தில் வேலூர் மாவட்டம் 4 இடம் மற்றும் முதல் இடம் திருப்பத்தூர் ஒன்றியம்

தேசிய திறனாய்வு தேர்வில் மாநிலத்தில் வேலூர் நான்காவது இடத்தையும் மற்றும் மாநிலத்தில் திருப்பத்தூர் ஒன்றியம் முதலாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் 312 மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர் வேலூர் மாவட்டத்தை தமிழகத்தின் நான்காவது இடத்தை பெற்றுத் தந்த திருப்பத்தூர் ஒன்றியத்தில் 65 மாணவர்கள் வெற்றி பெற்று வேலூர் மாவட்டத்தை  தரம் உயர்த்தி உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம் மேலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் ஏற்பாடு செய்த வட்டார கல்வி அலுவலர்களுக்கும் மற்றும் அந்தந்த பள்ளியினுடைய ஆசிரிய பெருமக்களுக்கும்  மனமார்ந்த வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறேன்

By
மு.சிவக்குமார்,B.T.
Nmms Team tpt.
VELLORE DT.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post