மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்தினால் நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்

Join Our KalviNews Telegram Group - Click Here


மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பல தனியார் பள்ளிகள் பள்ளியின் பின்வாசல் வழியாக மாணவர்களை வரவைத்து சிறப்பு வகுப்புகள் நடத்துகின்றனர். கோபிச்சட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.
============================================================================================ 👉👉👉 கீழே உள்ள WhatsApp Button ஐ கிளிக் செய்து Atleast ஒருவருக்காவது Share பண்ணுங்க, இந்த செய்தி யாரேனும் ஒருவருக்காவது பயன்படும் !! ============================================================================================

கருத்துரையிடுக

0 கருத்துகள்