Title of the document
மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதல்வர் நாளை துவக்கி வைக்க உள்ளதாக
அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். +1 மற்றும் +2 முடித்த மாணவர்களுக்கு
15.80 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படும் என்ற அவர், மூன்றாயிரம் அரசுப்
பள்ளிகளில் ஏப்ரல் இறுதிக்குள் ஸ்மார்ட் வகுப்பு பணிகள் முடிக்கப்படும்
என்றார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment