கல்விச்சீர் திட்ட ஊக்கமளிப்பு விழா நாள் - கல்வித்துறை முடிவு

Join Our KalviNews Telegram Group - Click Here
9080019831 - Add This Number In Your Whatsapp Groups - 9080019831


*பள்ளி கொடையாளர்களை கவுரவிக்க கல்விச்சீர் திட்ட ஊக்கமளிப்பு விழா மாவட்டந்தோறும் நடத்த கல்வித்துறை முடிவு**பள்ளி கொடையாளர்களை கவுரவிக்க மாவட்டந்தோறும் 'கல்விச்சீர் திட்ட ஊக்கமளிப்பு விழா' நடந்த கல்வித்துறை முடிவு செய்துள்ளது*


*தமிழகத்தில் கல்வித்துறையின் கீழ் 37,538 பள்ளிகள் இயங்குகின்றன*


*இதில் 7, 444 பள்ளிகளை கல்வி மேலாண்மைக்குழு சார்பில் தேர்வு செய்து, அதன் கொடையாளர்கள் கவுரவிக்கப்பட உள்ளனர்.ஆரம்ப பள்ளிகள் 6, 245, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் 1, 199 என, மொத்தம் 7,444 பள்ளிகளின் கொடையாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்*


*தேனியில் ஆரம்பப் பள்ளிகள் 85, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் 20 என, 105 பள்ளிகள் தேர்வாகியுள்ளன*


 *இதேபோல் மதுரை, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டத்திலும் 300க்கும் மேற்பட்ட பள்ளிகளின் கொடையாளர்கள் தேர்வு செய்து கவுரவிக்கப்பட உள்ளனர்*


*இதற்காக ரூ.1 கோடியே 11 லட்சத்து 66 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது என, தேனி மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்*

Post a comment

0 Comments