தேர்தல் பணியில் ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது - அதிமுக

Join Our KalviNews Telegram Group - Click Here
9080019831 - Add This Number In Your Whatsapp Groups - 9080019831

ஆசிரியர்களுக்கு பல்வேறு பணிச்சுமை இருப்பதால் கல்விப்பணி பாதிப்படையும் என்ற காரணத்தினால் ஆசிரியர்களை தேர்தல் பணியில் இருந்து விளக்கு அளித்து கூட்டுறவு வங்கி ஊழியர்கள் போன்றவர்களை அப்பணியில் ஈடுபடுத்துமாறு தேர்தல் கமிஷனிடம் அதிமுக கோரிக்கை வைத்துள்ளது.

Post a comment

0 Comments