ஜாக்டோ - ஜியோ தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம்.

Join Our KalviNews Telegram Group - Click Here
9080019831 - Add This Number In Your Whatsapp Groups - 9080019831

* அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறவில்லை - திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு

* போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும், முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் - தங்கம் தென்னரசு

ஜாக்டோ-ஜியோ தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கோரிக்கையை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் திமுக கூறியுள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மீது திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு பேசியுள்ளார். 

Post a comment

0 Comments