தொடக்க கல்வி துறையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் எண்ணிக்கை உயர்வு
ஏற்கனவே 535 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், எண்ணிக்கை 577 ஆக உயர்ந்திருப்பதாக அதிகாரிகள் தகவல்.
பள்ளிக்கல்வித்துறையில் 609 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர், தற்போது இரு துறைகளிலும் சேர்த்து 1186 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment