Title of the document

ஜாக்டோ ஜியோ வழக்கு- மீண்டும் ஒத்திவைப்பு

இன்றைய விசாரணையில் பணி மாறுதல் போட்ட விபரங்களை ஒப்படைக்குமாறு நீதிபதி கேட்டார்.

அரசு தரப்பு மேலும் ஒருவாரம் அவகாசம் கேட்டதால் வரும் 4/3/19 அன்று வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது...

அன்றைய தினம் வழக்கு விரிவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதி கூறி வழக்கை ஒத்தி வைத்தார்..வழக்கு 4/3/19 அன்று 2.15க்கு விசாரணைக்கு வருகிறது.

இது தொடர்பாக இன்று மாலை 4 மணிக்கு ஜாக் டோ-ஜியோ உயர்மட்டக் குழுக் கூட்டம் மதுரையில் நடைபெற உள்ளது

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post