தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் இல்லாத 366 பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ்


தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் இல்லாத 366 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  மே மாதத்திற்குள் அங்கீகாரம் பெற வேண்டும் என்றும் தவறினால் பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது