4 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை (23.02.2019) பள்ளி வேலை நாள் !!

Join Our KalviNews Telegram Group - Click Here
9080019831 - Add This Number In Your Whatsapp Groups - 9080019831


  • அனைத்து வகைப்பள்ளிகளுக்கும் நாளை 23-02-2019(சனிக்கிழமை)முழுவேலை நாளாக பள்ளி செயல்படும் என புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள் அறிவித்துள்ளார்கள்..திருவப்பூர் மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு விடுமுறை விடுவதற்கு ஈடு செய்யும் நாளாக முன்னேற்பாடாக நாளை பள்ளி வேலைநாளாக செயல்படும்..  • அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை (23.02.2019) பள்ளி வேலை நாள் -  வேலூர் முன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள்! 

  • அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை (23.02.2019) பள்ளி வேலை நாள் - திருவாரூர் முன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள்!  • அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை (23.02.2019) பள்ளி வேலை நாள் - நாகப்பட்டினம் முன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள்!


  
Post a comment

0 Comments