தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 21 முதல் 28-ம் தேதிக்குள் செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.அறிவியல் செய்முறை தேர்வுகளை பிப்ரவரி 28-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். செய்முறை தேர்வுகளை நடத்தி முடித்து மார்ச் 7-க்குள் மாணவர்கள் மதிப்பெண் சான்றை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
Post a Comment