தமிழக அரசில் ரூ.1 லட்சத்து 14 ஆயிரம் சம்பளத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

தமிழக அரசின் தமிழ்நாடு  நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர், பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant Manager (QC)

காலியிடங்கள்: 07

சம்பளம்: மாதம் ரூ.36,200 - 1,14,800

தகுதி: Seed Science and Technology, Agricultural Entomology, Plant Pathology,Chemistry, Biochemistry, Botany, Food Technology போன்ற பிரிவுகளில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.

பணி: Shift Engineer

காலியிடங்கள்: 10

சம்பளம்: மாதம் ரூ.35,600 - 1,12,800

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிஸ் பாடப்பிரிவில் டிப்ளமோ தேர்ச்சியுடன் இரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tncsc.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The Managing Director
TNCSC, No-12, Thambusamy Road, Kilpauk.Chennai - 600 010

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.02.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tncsc.tn.gov.in  என்ற இணையளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்,

விண்ணப்பங்கள் பெற http://www.tncsc.tn.gov.in/img/AMQualityControlApplication-2019.pdf மற்றும் http://www.tncsc.tn.gov.in/img/ShiftEnggApplication2019.pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்.