நாளைக்குள் அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் ஜாக்டோ ஜியோ வின் கோரிக்கைகள் அரசு நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என ஒருங்கிணைப்பாளர்கள் சென்னையில் கூட்டாக அறிவிப்பு
நீதிமன்ற தீர்ப்பை சட்டரீதியாக எதிர்கொள்வதாக ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு அறிவிப்பு
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment