Title of the document

ஆசிரியர்களுக்கு , கல்வி நிறுவன ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரையை நீட்டிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 7வது ஊதிய குழு பரிந்துரையை அமல்படுத்துவதன் மூலம் ரூ. 1241.78 கோடி மத்திய அரசுக்கு கூடுதலாக செலவாகும் என்று தெரிவித்துள்ளனர்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post