சென்னையில் உள்ள டிபிஐ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி
வருகின்றனர். மேலும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் ஆராய்ச்சி கழகத்திலும் லஞ்ச
ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஆராய்ச்சி கழக இயக்குனர்
அறிவொளியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Post a Comment