தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவி பொறியாளர்கள் (எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில்) ஃபீல்டு உதவியாளர் (பயிற்சி), தொழில்நுட்ப உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் (அக்கௌண்ட்ஸ்) பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, இன்ஜினியரிங் பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்புடன் கம்ப்யூட்டர் இயக்கத் தெரிந்திருக்க வேண்டும். எழுத்து மற்றம் நேர்முக தேர்வு உண்டு. ஆன் லைன் மூலம் https://bit.ly/2RwtMix என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 25.02.2019. மேலும் விவரங்களை www.tangedco.gov.in (அல்லது) www.tneb.in என்ற அதிகாரப்பூர்வமான இணையதளங்களில் தெரிந்துகொள்ளவும்.
Post a Comment