ஆசிரியரிடம் லஞ்சம் கேட்ட BEO பணியிடை நீக்கம்.

ஆசிரியரிடம் லஞ்சம் கேட்ட வட்டார கல்வி அலுவலர்
திருவாரூர் வட்டாரக் கல்வி அலுவலராக பணிபுரியும் பாலசுப்பிரமணியன் என்பவர் திருவாரூரில் பணிபுரியும் செல்வி என்ற ஆசிரியர் அளித்த தனது விருப்ப ஓய்வுக்கான விண்ணப்பத்தினை ஃபார்வர்டு செய்வதற்காக ரூ 15,000 கேட்டு மிரட்டிய BEO பணியிடை நீக்கம்.

0 Comments:

Post a Comment