நாமக்கல் மாவட்டத்தில் கைதான 57 ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கல்வி
அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு
செய்யப்பட்ட ஜாக்டோ-ஜியோவை சேர்ந்த 57 பேரும் சஸ்பெண்ட்
செய்யப்பட்டுள்ளனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment