Title of the document


அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

12.01.2019 சனி கிழமை அன்று அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளுக்கு மட்டும் (தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் நீங்கலாக)  வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. எனவே, அன்றைய தினம் திங்கட்கிழமை கால அட்டவணையினை பின்பற்றி  உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள் செயல்படுமாறு அனைத்து அரசு/ அரசு  உதவிபெறும் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், 14.01.2019 அன்று பொது விடுமுறையாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதால், அன்றைய தினம் எந்த விதமான வகுப்புகள் நடத்தப்படுவதை அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்களும் தவித்தல் வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post