Title of the document



தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தமிழில் கையெழுத்திட தடை விதிக்க கூடாது என்று சென்னை கீழ்ப்பாக்கத்தில் இயற்கை உணவு கலாச்சார விழாவில் அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்

மேலும் தமிழில் கையெழுத்திட கூடாது என கூறினால், அது சட்டத்திற்கு புறம்பானது எனவும் அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post