
TNPSC குரூப் 2 விரைவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என TNPSC தேர்வாணையம் அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 விரைவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிப்பு! தமிழக அரசுத் துறைகளில் இளநிலை அலுவலர், நகராட்சி ஆணையாளர், உதவிப் பிரிவு அலுவலர் உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப குரூப் 2 முதல்நிலை எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதில், மொத்தம் 6,26,726 பேர் பங்கேற்றனர்.
இந்நிலையில், முதல்நிலைத் தேர்வுக்கான விடைகள் அனைத்தும் ஒரு வாரத்திற்குள் இணையதளத்தில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment