Title of the document
எம்.பி.ஏ., மற்றும், பி.எட்., மாணவர் சேர்க்கையை, இக்னோ பல்கலை
அறிவித்துள்ளது.இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலையான, இக்னோ
சார்பில், தொலைநிலை படிப்புகள் நடத்தப்படுகின்றன. நடப்பு கல்வி ஆண்டில்,
எம்.பி.ஏ., மற்றும், பி.எட்., படிப்புகளுக்கு, மாணவர் சேர்க்கை
அறிவிக்கப்பட்டுள்ளது.விரும்பும்
பட்டதாரிகள்https://onlineadmission.ignou.ac.inஎன்ற இணையதளத்தில்,
ஆன்லைனில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். தனியாக விண்ணப்பங்கள்
வழங்கப்படாது. இந்த தகவலை, பல்கலையின் சென்னை மண்டல இயக்குனர், கிஷோர்
அறிவித்துள்ளார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment