உயரத்திற்கேற்ப உடலின் எடை எவ்வளவு இருக்க வேண்டும் என்று தெரியுமா?உங்கள் மனதில் இதற்கு முன் இது போன்ற ஒரு கேள்வி இருந்தால், இந்த கட்டுரையைப் படித்த பிறகு, உங்கள் பதில் கிடைக்கும் என நம்புகிறேன். இந்த புகைப்படங்களில் நீங்கள் பார்க்கும் எடைகுறைப்பு மற்றும் உயரங்களின் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இது உங்கள் உயரத்திற்கு ஏற்றவாறு எவ்வளவு எடை இருக்க வேண்டும் பற்றிய தகவலை வழங்குகிறது. எல்லோருடைய உடலும் ஒரே மாதிரி இல்லை, எனவே நீங்கள் அதை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.


எல்லோருக்கும் உடல் எடை ஒரே மாதிரி இருக்க முடியாது. நீங்கள் ஆரோக்கியமாக உணர்ந்தால், நீங்கள் சரியான உணவு மற்றும் பயிற்சி செய்து உடலை நன்றாக வைத்துக்கொள்ளலாம். இந்த அட்டவணையில் நீங்கள் எந்த உயரமாக இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும், அது மிக முக்கியமானது அல்ல.
ஒவ்வொரு வரும் உயரத்திற்கேற்ப உடலை வைத்திருப்பது நன்று.ஆனால் இன்றைய துரித உணவக உலகில் நாம் சாப்பிடும் உணவினால் உடல் பெருமளவு குண்டாகவும்,உயரம் குறைவாகவும் நிறையபேர் உள்ளனர்.இதற்கு காரண அவர்கள் சாப்பிடும் உணவு பழக்க வழக்கங்கள்தான்.இயற்கையோடு ஒன்றிவாழ அனைவரும் கத்துக்கொள்ளனும்