கஜா புயல் மற்றும் மழையின் தாக்கத்திற்கு ஏற்றவாறு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அமைச்சர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு பேட்டி அளித்துள்ளார்.
இதனிடையே தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவித்த அவர், தேவையான உணவுப் பொருட்கள், மருத்துவ உதவிகளை வழங்குவதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்
Post a Comment