ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் பங்கேற்காது

ஜாக்டோ ஜியோ சார்பில் வரும் டிசம்பர் 4 முதல் நடைபெற உள்ள காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் பங்கேற்காது - தலைவர் இளமாறன் அறிவிப்பு

0 Comments:

Post a Comment