2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் _தேர்தல் பணியிலிருந்து யார் யாருக்கெல்லாம் விலக்குஅளிக்கப்படுகிறது_என்பதற்கான சென்னை தலைமைச் செயலக பொதுத் _தேர்தல் துறை (தேர்தல்)
கடிதம் எண்:5650/2018-2019 நாள் :30.10.2018
⚡1.உடல் ஊனமுற்றோர்.
⚡2.முற்றிலும் கண்பார்வை அற்றோர்.
⚡3.கண்பார்வை குறைவுடையோர்
⚡4.தொழு நோயாளிகள்
⚡5.காது கேளாதோர்.
⚡6.மனவளர்ச்சி குன்றியோர்.
⭐அதற்குரிய சான்றிதழை இணைக்க வேண்டும்
Post a Comment