
2009 & TET மாவட்ட மற்றும்வட்டாரஒருங்கிணைப்பாளர்கள்கூட்டம்
வரும் ஞாயிறு 11.11.2019அன்று மாநில செயற்குழுகூட்டம் ஏற்பாடு செய்யதிட்டமிடப்பட்டிருந்ததுஆனால் அன்று மிகஅதிகமாக முகூர்த்ததினமாக இருப்பதால்சரியான இடம்கிடைக்கவில்லைஅனைத்து இடங்களும் சிலமாதங்களுக்கு முன்னரேபதிவுசெய்துவிட்டனர்,ஆகவேதவிர்க்க இயலாதகாரணத்தால் அடுத்த வாரம்கூட்டம் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.ஒருநபர் ஊதியக்குழு நமக்கு மிகசாதகமாகவே சென்றுகொண்டிருக்கிறது ஆனால்அரசிடம் அறிக்கையைதாக்கல் செய்வதற்குகாலதாமதம்ஏற்படுகிறது,விரைவாகஅறிக்கை அளித்து 10ஆண்டுகளாகதொடர்கின்ற ஊதியமுரண்பாட்டினை களைந்துகொடுக்க வலியுறுத்திஅரசுக்கு அழுத்தம்கொடுக்கவேண்டியதிருப்பதால்போராட்டத்திற்குஆசிரியர்களைஆயத்தப்படுத்துமாறுஒருங்கிணைப்பாளர்கள்கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
போராட்ட வடிவம் தேதிமாநில செயற்குழுகூட்டத்தில் கலந்து பேசிமுடிவு செய்வோம்.
ஊர் -திருச்சி மாநகரம்
நாள் : 18/11/2018 ஞாயிறு
நேரம்: காலை 10 மணி
இடம்: _ஸ்ரீநிவாஸாமஹால்_
No:1 டோல்கேட்,
திருச்சி
(நாம் இதற்கு முன்னர்வழக்கமாக போராட்டஆயத்த கூட்டம் நடத்தியஇடம்)
வழித்தடம் :
விழுப்புரம் to திருச்சி
பஸ் ஸ்டாப் No.1 டோல்கேட்
தருமபுாி , சேலம் ,நாமக்கல் to திருச்சி
பஸ் ஸ்டாப் No.1 டோல்கேட்
அாியலூா் , லால்குடி toதிருச்சி
பஸ் ஸ்டாப் No.1 டோல்கேட்
கோவை , திருப்பூா் ,கரூா், குளித்தலை toதிருச்சி சத்திரம் பேருந்துநிலையம்
சத்திரம் பேருந்து நிலையம்to
பஸ் ஸ்டாப் No.1 டோல்கேட்
மதுரை மாா்க்கம் toதிருச்சி மத்திய பேருந்துநிலையம்
திருச்சி மத்திய பேருந்துநிலையம் ( சேலம் ,நாமக்கல் மாா்க்கம்வழியாக செல்லும்பேருந்து ) to
பஸ் ஸ்டாப் No.1 டோல்கேட்
புதுக்கோட்டைமாா்க்கம் to திருச்சி மத்தியபேருந்து நிலையம்
திருச்சி மத்திய பேருந்துநிலையம் ( சேலம் ,நாமக்கல் வழியாகசெல்லும் பேருந்து ) to
பஸ் ஸ்டாப் No.1 டோல்கேட்
நாகை , திருவாரூா் ,தஞ்சாவூா் to திருச்சி மத்தியபேருந்து நிலையம்
திருச்சி மத்திய பேருந்துநிலையம் ( சேலம் ,நாமக்கல் வழியாகசெல்லும் பேருந்து ) to
பஸ் ஸ்டாப் No.1 டோல்கேட்
குறிப்பு
வட்டாரஒருங்கிணைப்பாளர்கள்தங்களது 100% வருகையைமாவட்டஒருங்கிணைப்பாளர்களுக்கு முன்கூட்டியே உறுதிசெய்து கொள்ளவும். மாவட்டஒருங்கிணைப்பாளர்கள்மாநிலஒருங்கிணைப்பாளர்களிடம் உங்கள் மாவட்டத்தில்கலந்து கொள்ள உள்ளவட்டாரஒருங்கிணைப்பாளர்கள்எண்ணிக்கை மற்றும்பட்டியல் அளித்திடவும்.
நன்றி!
மாநில தலைமை
✒ 2009 & TET மாநிலபோராட்டக்குழு
Post a Comment