போதிமரத்தின் சமுதாயப் பணி
DECEMBER 2 ம்தேதி
கோவை ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி யில் நடைபெறுகிறது. பள்ளி மூலமாகவும் , தனிப்பட்ட மாணவர்களும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
கட்டணம் ஏதும் இல்லை.
1000 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி.
உங்கள் பள்ளி , அருகில் உள்ளபள்ளி மாணவர்களுக்கு தெரிவித்து உதவுங்கள்.
100% நீட் முறையில் நடைபெறும் தேர்வு , நல்ல அனுபவத்தைக் கொடுக்கும்.
100% காகிதமின்றி
கம்ப்யூட்டர் மூலம் இத்தேர்வு நடத்தப்படுவதால் புதுமையான அனுபவத்தை மாணவர்களுக்கு கொடுக்கும்.
அகில இந்திய அளவில் நீட்தேர்வில் அனுபவம் மிக்க நிறுவனத்தின் கேள்வித்தாளுடன் , அனுபவமிக்க ஆசிரியர்களின் உழைப்பில் உருவான கேள்விகளும் இணைக்கப்பட்டுள்ளன.
தமிழ் அல்லது ஆங்கிலவழியைத் தேர்ந்தெடுக்கும் வசதி உண்டு.
Post a Comment