Title of the document
1ஆம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை அரசு பள்ளி மாணவர்களின் சீருடை மாற்றி அமைக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு 4 சீருடைகள் இலவசமாக வழங்கப்படும் என்றும், 3000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் 20 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி நிர்ணயிக்கப்பட்ட ஒன்று என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment