மாணவர்களுக்கு மட்டுமே, இங்கு சேர்க்கை வழங்கப்படுகிறது.இந்நிலையில், ராணுவ
பள்ளிகளில், மாணவியரையும் சேர்ப்பது குறித்து, நீண்ட காலமாக பரிசீலித்து
வந்த ராணுவ அமைச்சகம், முதல்கட்டமாக, இந்த ஆண்டு, மாணவியர் சேர்க்கைக்கு
அனுமதி அளித்தது.இதையடுத்து, உத்தர பிரதேச மாநில ராணுவ பள்ளியில், 9ம்
வகுப்பில், 15 மாணவியருக்கும், மிசோரமில், ஆறு மாணவியருக்கும் சேர்க்கை
வழங்கப்பட்டது.நாடு முழுவதும் உள்ள, அனைத்து ராணுவ பள்ளிகளிலும், மாணவியரை
சேர்க்க, ராணுவ அமைச்சகம் முடிவு செய்துள்ளது
Post a Comment