Click Below Image To Join WhatsApp Group
KALVINEWS OFFICIAL ANDROID APP பெற கீழே உள்ள IMAGE கிளிக் செய்து GOOGLE PLAYSTORE-ல் DOWNLOAD செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஆசிரியர்கள் மாணவர்களோடு வரலாற்றுக் களப்பயணம் மேற்கொள்ள வேண்டிய ஒரு அற்புதமான இடம்!!!





வரலாற்று ஆசிரியர்கள் மாணவர்களோடு  வரலாற்றுக் களப்பயணம் மேற்கொள்ள வேண்டிய ஒரு அற்புதமான இடம்...10 கோட்டை வாயில்களுடன் கூடிய பிரம்மாண்ட மலைக்கோட்டை...சேலம் - சங்ககிரி மலைக்கோட்டை...

முதன் முறையாக பிரத்யேகமாக கோட்டை பற்றியும் கோட்டையின் அனைத்து அம்சங்கள் முக்கியத்தகவல்கள்  அடங்கிய காணொளித்தொகுப்பு...
படைப்பு:
 தின பூமி,

தின பூமி நிருபர்களுடன் உடன் பங்கேற்று உதவிச் சிறப்பித்த வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் ஆசிரியர்கள்
வை.கலைச்செல்வன், இ.நி.ஆசிரியர்,
ஊ.ஒ.தொ.பள்ளி,
நீர்முள்ளிக் குட்டை, வாழப்பாடி ஒன்றியம்,சேலம் மாவட்டம்.

கோ.பெருமாள்,
தமிழ்ப் பட்டதாரி ஆசிரியர்,
அரசு ஆதிதிராவிடர் உண்டுறைவிடப்பள்ளி, குன்னூர், கருமந்துறை, பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், சேலம் மாவட்டம்

0 Comments:

Post a Comment