சென்னையில் விடுமுறை அறிவிப்பை மீறி பள்ளிகள் திறந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கனமழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் அறிவித்திருந்தார். மழையால் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் சில பள்ளிகள் இயங்குவதாக தகவல் கிடைத்ததை அடுத்து மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Post a Comment