பள்ளிகளுக்கு மழை விடுமுறை குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே முடிவு செய்வர்:- அமைச்சர் உதயகுமார் தகவல் !


தமிழகம் முழுவதும் மழை முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

தமிழகத்தில் 4399 இடங்களில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.

பலத்த மழை பொழியும் மாவட்டங்களில் விடுமுறை விடுவது பற்றி அந்தந்த மாவட்ட ஆட்சியர் முடிவு செய்வார்.
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

0 Comments:

Post a Comment