Title of the document

கருணை அடிப்படையில் 7 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி
பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரிந்து பணிக் காலத்தில் காலமான பணியாளர்களின் 7 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலும், பதிவு மூப்பு அடிப்படையிலும் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
       
பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரிந்து பணிக் காலத்தில் காலமான  பணியாளர்களின் 7 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலும், பதிவு மூப்பு அடிப்படையிலும் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழகத்தை சேர்ந்த 6 பள்ளிகள் தேசிய அளவில் தூய்மை பள்ளி என்ற சிறப்புக்காக பெற்ற விருதுகளை முதலமைச்சரிடம் அமைச்சர் செங்கோட்டையன் காண்பித்து வாழ்த்து பெற்றார். இதேபோல் மாற்றியமைக்கப்பட்ட புதிய சீருடை அணிந்து வந்த அரசுப்பள்ளி மாணவர்களை முதலமைச்சர் சந்தித்தார்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post