பட்டதாரி ஆசிரியை தேவை - விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் -31

அருப்புக்கோட்டை, தேவாங்கள் மகாஜன சபை நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேவாங்கள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியை பணியிடத்தினை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பிக்கலாம். பட்டதாரி ஆசிரியை தேவை - விண்ணப்பிக்க கடைசி தேதி அக்.,31!   
பாடப்பிரிவு : வேதியியல் தகுதி : முதுகலைப் பட்டதாரி ஆசிரியை (எம்.எஸ்சி, எம்.எட்) காலிப் பணியிடம் : 01 விண்ணப்பிக்கும் முறை : அஞ்சல் வழியாக விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :- பள்ளிச் செயலாளர், தேவாங்கர் மகளிர் மேல்நிலைப் பள்ளி, சொக்கலிங்கபுரம், அருப்புக்கோட்டை - 626101 விருதுநகர் மாவட்டம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 அக்டோபர் 31.

0 Comments:

Post a Comment