அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்வெவ்வேறு பல்கலைக் கழகத்தில், வெவ்வேறு கால அட்டவணையில் பெறும் இரண்டு பட்டங்கள் ஊக்க ஊதியமும், பதவி உயர்வும் பெற தகுதி உடையதா..?

அரசு பள்ளியில்  பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் வெவ்வேறு பல்கலைக் கழகத்தில் வெவ்வேறு கால அட்டவணையில்  முதுகலை அறிவியல் பட்டமும் (M.sc) , இளங்கலை கல்வியியல் பட்டமும் ( B.ed)பெறுகிறார் எனில் அவர் உயர் கல்விக்கான ஊக்க ஊதியமும்,பதவி உயர்வும் பெற தகுதி உடையவரா? தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்ற தகவல்

0 Comments:

Post a Comment